முச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிளுடன் மோதியதில்…..

0
348
motor cycle three wheel accident one men dead anuradhapuura

அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹதருஸ்வல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர். motor cycle three wheel accident one men dead anuradhapuura

26 வயதுடைய பதவி, ஸ்ரீபுர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளொன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதையடுத்து லொறியொன்றும் குறித்த வாகனங்களுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த இந்த விபத்து சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டியின் சாரதியையும் லொறியின் சாரதியையும் பொலிசார் கைது செய்ததோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
motor cycle three wheel accident one men dead anuradhapuura

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites