அறிமுகமாகியது சியோமியின் Mi A2 ஸ்மார்ட்போன்

0
867
xiaomi mi 2 android one phones launched price full specifications

(xiaomi mi 2 android one phones launched price full specifications)
சியோமி நிறுவனத்தின் Mi A2 சீரிஸ் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்கள் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் அறிமுகமான Mi 6X ஸ்மார்ட்போனின் சர்வதேச மாடலாக அமைந்திருக்கிறது.(xiaomi mi 2 android one phones launched price full specifications)

சியோமி Mi A2 சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் FULL HD + 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
– அட்ரினோ 512 GPU
– 4 GB RAM, 32 GB / 64 GB இன்டெர்னல் மெமரி
– 6 GB RAM, 128 GB இன்டெர்னல் மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 MP பிரைமரி கேமரா, LED FLASH, f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல்
– 20 MP இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 4 இல் 1 – 2.0um பிக்சல்கள்
– 20 MP SELFIE கேமரா, சோனி IMX376 சென்சார், 4 இல் 1 – 2.0um பிக்சல்கள், சாஃப்ட் LED ஃபிளாஷ்
– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– டூயல் 4G VoltE, WIFI, BLUTOOTH, USB TYPE-C
– 3010mah BETTERY

Tamil News Group websites

xiaomi mi 2 android one phones launched price full specifications

Tags : google news updates, google testing grammer, about google trending news, tamil news