இங்கிலாந்தில் முதன்முதலாக தங்கத்தாது கண்டுபிடிப்பு

0
318
UK first Gold ore invention

இங்கிலாந்தில் முதன்முதலாக தங்கத் தாது பெரிய அளவிலான கட்டி வடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.UK first Gold ore invention

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த தங்கம் தேடுபவர் ஒருவர் நீரில் தங்கத் தாதுக்களை எடுத்துக் கொண்டிருந்த போது நீருக்கடியில் கிடந்த சுமார் 87 கிராம் நிறையுடைய தங்கத் தாதுவை கண்டுபிடித்துள்ளார்.

இங்கிலாந்தில் கடந்த 500 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது பெரிய தங்கத் தாது இது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு ஆஸ்திரேலியாவில் கடந்த 2016ம் ஆண்டு 97 கிராம் நீரையுடைய தங்கத் தாது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

tags :- UK first Gold ore invention

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************