தங்கக்கட்டிகளுடன் தமிழ் நாட்டைச் சேர்ந்த மூவர் கைது

0
721
Indians caught smuggling gold Bandaranaike International Airport

இந்தியா சென்னையில் இருந்து சட்டவிரோதமான முறையில் தங்கத்தை எடுத்து வந்த இந்தியர்கள் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். (Indians caught smuggling gold Bandaranaike International Airport)

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் பாதங்களில் ஒட்டப்பட்டிருந்த 6 தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்கக்கட்டிகள் 29 மில்லியன் பெறுமதியுடையவை என்றும் கைது செய்யப்பட்ட மூவரும் இந்தியாவின் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Indians caught smuggling gold Bandaranaike International Airport