பிரான்ஸ் ரயிலில் நிறைமாத கர்ப்பிணிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

0
320
France train pregnant woman shocking incident

செவ்வாய்க்கிழமை Provins (Seine-et-Marne) இல் இருந்து பரிஸ் நோக்கி வந்துகொண்டிருந்த P வழி Transilien ரயில் ஒன்றில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் மேற்கொண்டுள்ளார். France train pregnant woman shocking incident

அப்போது, திடீரென அவருக்கு பிரசவ வலி எடுத்துள்ளது. 11.46 மணிக்கு Provins ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அவருக்கு பிரசவ வலி எடுத்துள்ளது.

இதனால் ரயிலில் பயணித்த ஏனைய சில பெண்களின் உதவியோடு குறித்த பெண் அழகான குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். இதன்போது, அக்குழந்தையின் தந்தையும் அங்கு இருந்துள்ளார்.

12.48 மணிக்கு குறித்த குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு Loïc என பெயரிட்டுள்ளனர். பின்னர் SAMU சேவையினை பயன்படுத்தி தாயும் சேயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்போது தாயும் சேயும் நலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

tags :- France train pregnant woman shocking incident

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்