விஜயகாந்தின் மருமகள் இவர் தானா..? : வைரலாகும் புகைப்படம்..!

0
336
shanmuga pandian girlfriend birthday wishes

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் தனது பெண் தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது.shanmuga pandian girlfriend birthday wishes

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருபவர் கேப்டன் விஜயகாந்த். இவரது இளைய மகன் சண்முக பாண்டியன் தமிழ் சினிமாவில் “சகாப்தம்”, “மதுர வீரன்” ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சண்முக பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் தோழி ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

அதில் அவர், அப்பெண்ணிண் பெயரை பதிவிடாமல், “ஹேப்பி பர்த் டே டூ மை…..” என்று இடைவெளி விட்டு குரங்கு ஸ்மைலி போட்டு, அவருடன் இல்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ”இவர்தான் கேப்டனின் மருமகளா..?” என்று பல யூகங்கள் எழுந்துள்ளன.

ஆனாலும், அந்த இடைவெளியை சண்முக பாண்டியனே நிரப்பி தெளிவு படுத்தினால்தான் உண்டு.

<<MOST RELATED CINEMA NEWS>>

அம்மாவுடன் சென்றதால் அவரின் முகம் மாறியது : நடிகை பூனம் கபூரின் மோசமான அனுபவங்கள்..!

அம்மா எனக்கூறிய மும்தாஜுக்கு ஷாரிக் செய்த வேலை : கண்ணீர் விட்டுக் கதறிய மும்தாஜ்..!

சர்கார் படத்திற்கு சன் பிக்சர்ஸ் வைத்த ஆப்பு : வேறொருவருக்கு கை மாற்றியது ஏன்..!

தொடர் பாலியல் குற்றச்சாட்டு : ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை..!

யாஷிகாவுக்கு தயவு செய்து யாரும் ஓட்டு போடாதீங்க : யாஷிகாவின் அம்மா அதிர்ச்சித் தகவல்..!

வாராகி உன் கன்னத்தில் அறைவேன் – நீ என் மலத்தை சாப்பிடு : கொந்தளிக்கும் ஸ்ரீரெட்டி..!

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் திரைப் பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? : ஸ்ரீரெட்டி கேள்வி..!

ரம்யா வெளியேற்றப்பட்டதில் நியாயம் இல்லை : இது எல்லாம் அந்த தொலைக்காட்சியின் வேலை..!

அந்த நடிகைக்கு வேண்டாம் இவருக்கு கொடுங்க : சுமார் மூஞ்சி நடிகரின் வேண்டுகோள்..!

Tags :-shanmuga pandian girlfriend birthday wishes