வருமானத்திற்கு அதிகமாக சொத்து – பதவி விலகுவாரா துணை முதல்வர் ஓ.பி.எஸ்..?

0
946
vice-chief OPS resign office india tamilnews

ஓபிஎஸ் சொத்துகுவிப்பு வழக்கில் இன்று புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.vice-chief OPS resign office india tamilnews

ஓபிஎஸ் மட்டுமல்ல இபிஎஸ் உட்பட அனைத்து அமைச்சர்களும் தேர்தலை சந்திப்பதை போல சிறையையும் சந்திக்கும் நேரம் வரும்.

அவர்களின் ஊழல்களை திமுக பட்டியலிட்டு ஆளுநர் முன் வைத்துள்ளது.

மேலும் வழக்கு பதியப்பட்டு, முதற்கட்ட விசாரணை தொடங்கியதாக உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :