ஜப்பானில் அதிகபட்சமாக குமகாயா என்ற இடத்தில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) 106 டிகிரி (பாரன்ஹீட்) வெயில் பதிவாகி உள்ளது. ஜப்பான் வரலாற்றில் இதுவே அதிகபட்ச வெப்பநிலை என தகவல்கள் வெளியாகியுள்ளன. (Japan’s weather national disaster)
August மாத தொடக்கம் வரையில் அங்கு அதிகபட்சமாக 95 டிகிரி வெப்ப நிலை தொடரும் என அந்த நாட்டின் வானிலை ஆராய்ச்சி அமைப்பு கூறியுள்ளது.
வறுத்தெடுக்கும் வெயிலால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கடும் வெயிலில் மயங்கி விழுந்து 22 ஆயிரம் பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
கடந்த 1 வாரத்தில் அனல் காற்றுக்கு 65 பேர் பலியாகி உள்ளனர்.
இதனையடுத்து ஜப்பான் வானிலை ஆராய்ச்சி அமைப்பு, இந்த அனல் காற்றை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது.
பொதுமக்கள் நிறைய தண்ணீர் பருகுமாறும், குளுகுளு வசதியை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
tags :- Japan’s weather national disaster
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- லாவோஸ் நாட்டில் அணைக்கட்டு உடைந்தது – 100 பேர் மாயம்
- எண்ணெய் தயாரிப்பதற்காக இணையத்தில் பாம்பு வாங்கிய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்
- 22 ஆண்டுகளாக அமேசான் காட்டில் தனி ஆளாக வசிக்கும் காட்டுவாசி
- கிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி
- பிலிப்பைன்ஸில் மலைப்பாம்பு மசாஜ்!!
எமது ஏனைய தளங்கள்
- Astro.tamilnews.com
- Cinema.tamilnews.com
- World.tamil.com
- Srilanka.tamilnews.com
- Tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com