குழந்தைகளுக்கு வாய் புற்றுநோய் பரவும் அபாயம்; அதிர்ச்சித் தகவல்

0
1005
risk developing oral cancer Children

சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் வாய் புற்றுநோய் வளர்ச்சியடையும் அபாயம் உள்ளதாக வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். (risk developing oral cancer Children)

சுகாதார கல்வி பணியகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, பாடசாலை பிள்ளைகள் மத்தியில் புகையிலையும், பாக்கும் அடங்கிய தயாரிப்புகளின் பாவனை அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார நிறுவனங்களுள் புகையிலை அடங்கிய தயாரிப்புகளின் விற்பனை தடைசெய்யப்பட்டிருந்தாலும், இன்னமும் அந்த உற்பத்திகள் விற்பனை செய்வது காணப்படுவதாக மஹரகமை வாய் வழி சுகாதார நிறுவனத்தின் வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; risk developing oral cancer Children