பிலிப்பைன்ஸில் மலைப்பாம்பு மசாஜ்!!

0
260
Python massage Philippines

பிலிப்பைன்ஸில், மலைப்பாம்பு மசாஜ் தற்போது பிரபலமாகி வருகின்
றது. Python massage Philippines

டவோ நகரில் உள்ள முதலைகள் பூங்காவுக்கு வரும் வாடிக்கையாளர்கள் இந்திய மதிப்பில் 360 ரூபாய்க்கு மலைப்பாம்பு மசாஜ் சேவையைப் பெறுகின்றனர். குளிர்ச்சியான, வளவளப்பான உடல்வாகு கொண்ட 50 கிலோ எடையுள்ள பர்மாவைச் சேர்ந்த ஆல்பினோ மலைப்பாம்பை வாடிக்கையாளர்கள் மீது போடுகின்றனர்.

அது நகரும் அசைவுகள் தசைகளின் இருக்கத்தை ஆசுவாசப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அது உடல் மேல் ஊர்ந்து கொண்டிருக்கும் போது, அச்சமடைந்து துள்ளினால், அது அசவுகரியத்தை உணரும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

கரப்பான்பூச்சிகளைக் கண்டாலே தெறித்து ஓடும் இளகிய மனம் படைத்தவர்களுக்கு மலைப்பாம்பு மசாஜ் ஏற்றதல்ல என்றும் எச்சரிக்கின்றனர்.

tags :- Python massage Philippines

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    *************************************** 

எமது ஏனைய தளங்கள்