பிள்ளைகளில்லா விமான சேவைகளுக்கு அதிக விலை கொடுக்க காத்திருக்கும் பயணிகள்

0
429
Passengers waiting pay childless flights

குழந்தைகளில்லாத சுற்றுலா பயணிகளிடம், WeFlyCheap என்ற இணையதளம் நடத்திய ஆய்வின், ஏராளமானோர், அழும் குழந்தைகளற்ற, டயபர் மணங்களற்ற, தவழும் குழந்தைகளற்ற விமனங்களில் பயணம் செய்ய கூடுதள் கட்டணம் செலுத்த தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது.Passengers waiting pay childless flights

சிறுவர்கள் இல்லாத 40 க்கும் மேற்பட்ட விமான சுற்றுலா பயணிகள், குழந்தைகளற்ற விமனங்களில் பயணம் செய்ய கூடுதள் கட்டணம் செலுத்த தயாராக உள்ளனர், “என WeFlyCheap நிறுவனத்தின் Ruud Raaijmakers தெரிவித்தார். இடையூறுக, இருக்கைக்கு எதிராக உதைத்தல், இடைவெளியிடையே ஊர்ந்து செல்லல், குழப்படியான குழந்தைகளை சமாளிக்கும் பெற்றோர்களின் நடத்தைகள் – அதாவது சிலர் மித மிஞ்சிய வகையில் நடந்துகொள்வர் அல்லது சிலர் ஒன்றும் கூறாமல் இருப்பது, போன்றன சிலருக்கு இடையூறாக தெரிகின்றனவாம்.

பெரும்பான்மை பயணிகள் ஒரு குழந்தை இல்லாத விமானத்திற்கு 25 யூரோக்களை கூடிதலாக கொடுத்து பயணம் செய்ய தயாராக உள்ளனர், என இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குழந்தைகள் இல்லா விமான சேவைகளை பல நிறுவனங்கள் ஏற்கனவே வழங்கி வருகின்றன. உதாரணமாக 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் இல்லாத AirAsia விமானத்தில் பயணம் செய்ய 9 யூரோக்கள் செலுத்தினால் போதுமானது.

tags :- Passengers waiting pay childless flights
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்