பாலியல் துன்புறுத்துதலுக்கான உதவி பெறுபவரில் பத்தில் ஒரு தொழிலாளி ஆண்

0
377
male worker tenth help sexual harassment

வேலைத் தளங்களில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக உணரும் மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இணையதளத்தில் உதவியைப் பெறுவோரில் 10% பேர் ஆண்கள் ஆவர், என பாலின சமத்துவத்திற்கான சூரிச் அலுவலகம் தெரிவித்துள்ளது.male worker tenth help sexual harassment

இந்தத் தளமானது ஒரு வருடத்திற்கு முன் பிற அமைப்புகளுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது. இங்கு சிக்கலைச் சமாளிக்க அதிக உதவிகளை எடுப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குகிறது.

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களில் ஒரு வாரத்தில் சராசரியாக இருவருக்கு அந்த அமைப்பு தளம் அறிவுரை வழங்கி வருகிறது. அவர்களில் பத்தில் ஒருவர் ஆண் என சுவிஸ் பொது தொலைக்காட்சி SRF உடனான ஒரு பேட்டியில் பாலின சமத்துவத்திற்கான சூரிச் அலுவலகத்தின் Anja Derungs கூறினார்.

இந்த புள்ளி விவரம் தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், எந்த பாலாரும் தாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை விரும்பவில்லை என்பதை இது எடுத்து காட்டுகிறது என்கிறார் Derungs.

tags :- male worker tenth help sexual harassment
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்