கைபேசியின் கடவுச்சொல்லை மாற்றிய காதலியை தாக்கிய காதலன்

0
303
Thailand boyfriend made phone’s password changed lover

தாய்லாந்தில் தனக்கு தெரியாமல் கைபேசியின் கடவுச்சொல்லை மாற்றிய காதலியை சரமாரியாக காதலன் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. (Thailand boyfriend made phone’s password changed lover)

தலைநகர் பாங்காக்கைக் சேர்ந்த கன்ஜானா (Kanjana) என்பவரின் காதலி பக்சி (Paksee) இதில் பக்சி தான் வைத்திருந்த கைபேசியின் கடவுச்சொல்லை மாற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கன்ஜானா இதையறிந்து கோபம் கொண்டுள்ளார்.

அவரைச் சமாதானம் செய்ய முயன்ற பக்சியை, கன்ஜானா சராமாரியாக அடித்து துவைத்தார். இருவரும் அடித்துக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

tags :- Thailand boyfriend made phone’s password changed lover

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    *************************************** 

எமது ஏனைய தளங்கள்