பிக் பாஸ் டைட்டிலை வெல்ல போவது ஒரு தமிழ் பெண்ணா : வீட்டில் இருந்தவாறே ரித்விகா அதிரடி

0
235
Big Boss Ridiculously struck house Tamil girl

பிரபல டிவி நாடத்தி வரும் பிக் போஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சண்டைகள் பஞ்சாயத்துக்கள் என கூடி கொண்டே செல்கின்றது .இந்நிலையில் கடந்த சீசனை போல இந்த சீசன் பெரிதாக மக்கள் மத்தியில் பேச பட வில்லை .இதனால் விஜய் டிவி TRP பெரிதாக ஏறவில்லை (Big Boss Ridiculously struck house Tamil girl )

இந்த சீசனில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் போலியாக இருப்பதன் காரணமாகவே மக்கள் மத்தியில் அது சுவாரசியத்தை ஏற்படுத்த வில்லை .

இதனால் சேனலின் டி.ஆர்.பியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல டாஸ்க்குகள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பிரபலங்களுக்கு கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில், நடிகர் பொன்னம்பலம், ஜனனி ஐயர் மற்றும் ரித்விகா போன்றோர் பிக்பாஸ் வீட்டில் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது பொன்னம்பலம் நீ நீயாக இரு என்று ஜனனி ஐயரிடம் கூறினார்.

தமிழ்நாட்டு மக்கள் அனைத்து அசைவுகளையும் கவனிப்பார், நீ நீயாக இரு கண்டிப்பாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெருவாய் என்று கூற, உடனடியாக அருகில் இருந்த ரித்விகா கடந்த பிக்பாஸ் சீசனில் ஒரு பெண் போட்டியாளர் கூட இறுதிப்போட்டி வரை வரவில்லை.

இந்த சீசனிலாவது ஒரு பெண் இறுதிப் போட்டிக்கு இருக்க வேண்டும். அது ஏன் தமிழ் பெண்ணாக இருக்க கூடாது என கூறினார்.

அதற்கு ஜனனி ஐயர் இங்கு சினிமாவில் கூட தமிழ் பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை. பிக்பாஸிலாவது இதை மாற்றவேண்டும் என்று கூறினார்.

tags :- Big Boss Ridiculously struck house Tamil girl
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
“நீயும் ரெட்டி. நானும் ரெட்டி உன்னை விட நான் ரொம்ப கிரிமினல். நீ அதுக்கு OK என்றால் வந்து பேசு” ஸ்ரீரெட்டி அதிரடி.
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்