கனடாவில் நடுரோட்டில் தம்பதிக்கு இடம்பெற்ற சோகம்!

0
342
tragedy couples middle Canada

கனடாவில் புலம்பெயர்ந்த கணவன், மனைவி சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் ஐந்து குழந்தைகளும் அனாதையாகி உள்ளார்கள். tragedy couples middle Canada

வியட்நாமை சேர்ந்த பின் தன்ஹா – தி தரன் தம்பதி கனடாவின் லேக்ஷோர் நகரில் வசித்து வந்த நிலையிலே சில தினங்களுக்கு முன்னர் காரில் பயணித்துள்ளனர்.

காரை மைக் கெலிக் என்பவர் ஓட்டியபோதே எதிரில் வந்த வாகனம் மீது அந்த கார் மோதியுள்ளது.

அச்சமயத்தில் காரில் இருந்த மைக், தன்ஹா, தரன் ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர். இதனால் தன்ஹா – தரன் தம்பதியின் ஐந்து குழந்தைகளும் அனாதையாகி உள்ளார்கள்.

அவர்களின் அயலை சேர்ந்தவர்கள், குறித்த தம்பதியின் மரணம் மிகபெரிய சோகமான விடயம் என குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் உயிரிழந்த தம்பதியினரின் ஐந்து குழந்தைகளுக்காக நிதி திரட்டி வருகிறார்கள்.

மொத்தமாக $10,000 பணத்தை நிதியாக திரட்ட வேண்டும் என்பதே அவர்களின் இலக்காக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

tags :- tragedy couples middle Canada

இன்னும்  பல tragedy couples middle Canadaசுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்