ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும் : ஸ்ரீ ரெட்டி குறித்து வெளுத்து வாங்கும் இயக்குனர் இமயம்

0
250
Sri reddy Bharathiraja

இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் புகார்களை தொடர்ந்து கூறி வரும் நடிகை ஸ்ரீரெட்டி குறித்து இயக்குனர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார்.(Sri reddy Bharathiraja)

முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சி பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார்.


இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் பாரதிராஜா “ஸ்ரீரெட்டியின் சம்மதத்துடன் எல்லாம் நடந்திருக்கிறது. அதை வைத்து அவர் விளம்பரம் தேடக்கூடாது. ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும்?” என கருத்து தெரிவித்தார்.

tags :- Sri reddy Bharathiraja
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
“நீயும் ரெட்டி. நானும் ரெட்டி உன்னை விட நான் ரொம்ப கிரிமினல். நீ அதுக்கு OK என்றால் வந்து பேசு” ஸ்ரீரெட்டி அதிரடி.
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்