கறுப்பு ஜூலை கலவரம்; யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவு நிகழ்வு

0
973
Black July riots

1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை கலவரத்தின் போது உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. (Black July riots Memorial event Jaffna University)

கறுப்பு ஜூலை கலவரம் ஏற்பட்டு 35 வருடங்கள் கடந்த நிலையில், இன்றைய தினம் தமிழர் தாயகப் பிரதேசங்களில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுகின்றது.

இதன் ஓரு அங்கமாக இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் ஒன்றுகூடிய 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மெழுகுவர்த்திகள் ஏற்றி உயிர்நீத்த உறவுகளுக்கு தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Black July riots Memorial event Jaffna University