சென்றாயனின் மூக்குசளி பிரச்சனை : பஞ்சாயத்து தீர்த்து வைக்கும் கமல்

0
262
Big Boss nose problem lasting Kamal settle panchayat

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. நிகழ்ச்சி பற்றி நெகட்டிவ் விமர்சனம் நிறைய எழுகிறது.(Big Boss nose problem lasting Kamal settle panchayat)

இந்நிலையில் சனிக்கிழமைகளில் கமல் ஹாசனிடம் பல  பஞ்சாயத்துக்களை சொல்லவே போட்டியாளர்கள் காத்திருந்தனர் .அந்நிலையில் சென்றாயனின் மூக்குசளி பிரச்சனை பெரிதாக பொய் கொண்டிருந்தது .அதாவது எல்லோரும் நீச்சல் தடாகத்தில் குளித்து கொண்டிருந்த வேளையில் வைஸ்ணவிக்கும் சென்றாயனுக்கும் மூக்கில் சளி வடிய ஆரமித்து ,வைஸ்ணவிக்கு அதனை சொல்லவும் அவர் சுதாரித்து கொண்டு அதனை துடைத்து விட்டு இருந்தார் .ஆனால் சென்றாயனுக்கு வடியும் பொழுது அதனை பார்த்த பிற போட்டியாளர்கள் முகம் சுளித்து நீச்சல் குளத்தை விட்டு வெளியேற ஆரமித்தனர் .

சென்றாயனுக்கு அதனை அப்புறபடுத்துமாறு கூறியபொழுது மகத் தன்னை தலை கீழாக தூக்கி நீருக்குள் அமிழ்த்தியதால் தான் தனக்கு மூக்கினுள் நீர் சென்று அது சளியாக வலிய ஆரம்பித்ததாகவும் மகத் தன்னை நீருக்குள் அமிழ்த்தியது விளையாட்டு என்றால் இதுவும் விளையாட்டு தான் என சென்றாயன் கூறி விட்டு இருந்தார் .

இந்நிலையில் இந்த பஞ்சாயத்து கமலிடம் சென்ற போது அவர் சரியாக தீர்ப்பு வழங்கினார் .அதாவது நீச்சல் தடாகத்தில் சிறுநீர் கழிப்பது எச்சில் துப்புவது எல்லாம் பொதுவான விடயம் .அதில் இப்படியான செயல்கள் நடந்தால் அதனை பெரிது படுத்த தேவையில்லை .என கமல் கூறிவிட்டார் .

tags :- Big Boss nose problem lasting Kamal settle panchayat
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
“நீயும் ரெட்டி. நானும் ரெட்டி உன்னை விட நான் ரொம்ப கிரிமினல். நீ அதுக்கு OK என்றால் வந்து பேசு” ஸ்ரீரெட்டி அதிரடி.
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்