கழிவறைக்குச் சென்ற 60 வயது பெண் பாலியல் துஷ்பிரயோகம்; 38 வயது நபர் கைது

0
1302
60 year old girl sexually abused

கழிவறைக்குச் சென்ற 60 வயதுடைய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவரை மெதகமை பொலிஸார் கைது செய்துள்ளனர். (60 year old girl sexually abused 38 year old man arrested)

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 38 வயதுடையவர் எனவும் இவர் அடிக்கடி குறித்த பெண்ணின் வீட்டிற்கு தேங்காய் பறிப்பதற்காகச் செல்பவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டில் ஒருவரும் இல்லாத வேளையில், இந்த குற்றச்செயலைப் புரிந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை நீதவான் முன் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண் வைத்திய சோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 60 year old girl sexually abused 38 year old man arrested