பைத்தியம் பிடித்து அலையும் ஐஸ்வர்யா! பதறிப்போயுள்ள பிக்பாஸ்.

0
285
Aishwarya picks Bigg Boss mad crazy

பிக்பாஸ் நிகழ்ச்சி 5 வாரத்தை கடந்து 6வது வாரம் தொடங்கிவிட்டது. இதுவரை 4 பேர் வெளியேறிவிட்டனர். இந்த சீசனில் குறும்படம் வராமல் இருந்தது. நேற்றைய நிகழ்ச்சியில் கூட கமல் நல்லவேளை ஐஸ்வர்யா ஒத்துக்கிட்டார் இல்லையென்றால் குறும்படம் போட வேண்டியிருந்திருக்கும் என்றார். (Aishwarya picks Bigg Boss mad crazy)

ஆனால் இன்று அவர் ஹிந்தியில் பேசிய குறும்படத்தை போட்டுவிட்டார். இதை வைஷ்ணவி மொழி பெயர்த்து சொல்ல கோபமாகிவிட்டார் ஐஸ்வர்யா. இப்போது வந்த ப்ரோமோவில் ஐஸ்வர்யா, எனக்கு கவலையில்ல கவலையில்ல என்று கத்த ஆரம்பித்துவிட்டார்.  பைத்தியமாகிவிட்டாரா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

tags :- Aishwarya picks Bigg Boss mad crazy
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
“நீயும் ரெட்டி. நானும் ரெட்டி உன்னை விட நான் ரொம்ப கிரிமினல். நீ அதுக்கு OK என்றால் வந்து பேசு” ஸ்ரீரெட்டி அதிரடி.
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்