மீண்டும் அமைச்சரவையில் மாற்றம்

0
441
srilankan goverment again change cabinet Lankan latest news

மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. srilankan goverment again change cabinet Lankan latest news

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றில் அங்க வகிக்கும் உறுப்பினர் சிலருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பொறுப்புக்கள் வழ்ங்கப்படவுள்ளதாக தெரிவிக்கபடும் அதேவேளை சுதந்திர கட்சியின் 16 பேர் குழுவில் உள்ள ஓரிருவரும் அமைச்சுப்பொறுப்புகளை பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
srilankan goverment again change cabinet Lankan latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites