பெற்ற தாயிற்கு புல்லை உணவாக கொடுத்த மகன்

0
336
son grass mother birth

சீனாவில் டோங்ஜிய என்ற கிராமத்தில் மூதாட்டி ஒருவரின் லியாங் என்ற மகன், தன் மனைவியுடன் சேர்ந்து பெற்ற தாயை புல்லை சாப்பிடுமாறு கொடுமைபடுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (son grass mother birth)

மேலும் இவர்களது வீட்டில் அடிக்கடி மாமியார் மருமகள் சண்டை இருந்து வந்துள்ளது. சம்பவ தினத்தன்றும் இருவருக்கு எதோ முரண்பாடு நடந்துள்ளது. இதனை லியாங் வீட்டிற்கு வந்த உடனே அவரது மனைவி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லியாங், தனது தாயை அடித்து உதைத்து புல்லை சாப்பிடுமாறு துன்புறுத்தியதற்கு இவரது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.

எதிர் வீட்டில் இருந்த நபர் இந்த காட்சிகள் அனைத்தையும் வீடியோவாக எடுத்து இணையத்தில் பரவவிட்டார். இந்த காட்சிகள் வைரலாகி பலரது கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. பொலிஸாரும் அந்த நபரை கூப்பிட்டு எச்சரித்தனர். கஷ்டப்பட்டு வளர்க்கும் பெற்றோரை இப்படி செய்யும் பிள்ளைகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

tags :- son grass mother birth

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்