காமுகனிடமிருந்து செல்லப்பிராணியால் காப்பாற்றப்பட்ட சிறுமிகள்

0
243
Girls saved pet pedestrian

வீட்டில் எல்லோருக்கும் செல்ல பிராணிகள் வளர்ப்பது பிடித்த விடயம் இதில் குழந்தைகள் என்றால் சொல்லவே தேவை இல்லை, அந்த அளவிற்கு செல்லப்பிராணிகளை பராமரிப்பார்கள், செல்ல பிராணிகளும் குழந்தைகள் மேல் உயிரையே வைத்திருக்கும். (Girls saved pet pedestrian)

இப்படியான ஒரு சம்பவம் தான் அமெரிக்காவின் அர்கானஸ் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது , ரான்டால் ஜேம்ஸ் என்ற வயதான நபர் ஒருவர், 6 வயது மற்றும் 3 வயது சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்ய முயன்றவேளை, இதனைப் பார்த்த வீட்டு செல்ல பிராணியான நாய் அந்த முதியவரின் (காமுகனின்) ஆணுறுப்பை கடித்து விழுங்கியுள்ளது. இதனால் குழந்தைகள் அதிஷ்டவசமாக காப்பாற்றப்பட்டுள்ளனர்.

tags :- Girls saved pet pedestrian

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்