ஜனாதிபதி தேர்தலை நடத்தவிடாமல் தடுப்பதே 20 வது திருத்தம் – ஜீ.எல்.பீரிஸ்

0
364
plan holding Presidential Election via 20th Constitutional GL Peiris

(plan holding Presidential Election via 20th Constitutional GL Peiris)

20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் தடுப்பதற்கு தீவிர வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் குற்றம்சுமத்தியுள்ளார்.

அஸ்கிரி விகாராதிபதியை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் இருப்பதும் ஜனாதிபதியை தெரிவு செய்யும் உரிமையை மக்களிடம் வழங்காமல் இருப்பதுமே 20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியை தெரிவு செய்யும் உரிமை பாராளுமன்றத்திடம் வழங்கப்பட்டு அதிக வாக்குகளை பெறுபவரே ஜனாதிபதியாக நியமிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

(plan holding Presidential Election via 20th Constitutional GL Peiris)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites