உலகத்திற்கு ஆபத்தை விளைவிக்க இருக்கும் இருபெரும் பனிப்பாறைகள்

0
242
two glaciers threaten world

அண்டார்க்டிகாவில் இரண்டு பெரிய பனிப்பாறைகள் உடைந்து விழும் நிலையில் இருப்பதால் உலகில் கடல் நீர்மட்டம் உயரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். லார்சன் சி ((Larsen C)) மற்றும் ஆறாம் ஜார்ஜ் (George VI) என்று பெயர் சூட்டப்பட்ட இரு பெரும் பனிப்பாறைகளில் நீண்ட துளைகள் விழுந்திருப்பதாக பிர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். (two glaciers threaten world)

இதில் லார்சன் சி பனிப்பாறை உடைந்து விழுந்தால் கடல் நீர்மட்டம் 4 மில்லி மீட்டர் அதிகரிக்கும் என்றும், 6ஆம் ஜார்ஜ் பனிப்பாறை உடைந்து விழுந்தால் கடல் நீரின் மட்டம் 22 மில்லி மீட்டர் வரை உயரக்கூடும் என்றும், அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சில கடற்கரை நகரங்கள் கடலில் மூழ்கும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

tags :- two glaciers threaten world

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்