ஒழுங்கின்மையாக செயற்பட்ட ஜெப்ரி வெண்டர்சேயிற்கு ஓராண்டுத் தடை

0
469
Jeffrey Vandersay given one year suspension forms international cricket

(Jeffrey Vandersay given one year suspension forms international cricket)

இலங்கை கிரிக்கட் அணி வீரர் ஜெப்ரி வெண்டர்சேயிற்கு எதிராக இலங்கை கிரிக்கட் சபை போட்டித் தடை விதித்துள்ளது.

அண்மையில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற்ற போட்டியின் போது ஒழுங்கின்மையாக நடந்து கொண்ட குற்றச்சாட்டிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது 0அவருக்கு ஒத்திவைக்கப்பட்ட ஓராண்டு போட்டித் தடை விதிக்கப்பட்டதுடன், ஓராண்டுக்கான ஒப்பந்தப் பணத்தில் 20 வீதம் அபராதமும் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Jeffrey Vandersay given one year suspension forms international cricket)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites