2019 ஏப்ரல் முதல் இலங்கையில் இலத்திரணியல் பேரூந்து சேவை

0
353
electronic bus hangeri investors ready give free srilanka asok sepala

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பயன்பாட்டில் காண்படும் இலத்திரணியல் பயணிகள் பேரூந்துகளை இறக்குமதிய செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. electronic bus hangeri investors ready give free srilanka asok sepala

இதற்கமைய ஹங்கேரியிலிருந்து 1000 இலத்திரணியல் பயணிகள் பேரூந்துகளை இறக்குமதிய செய்ய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதி அமைச்சர் அசோக் அபயசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் போக்குவரத்தில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரூந்துகளை அந்நாட்டின் இலங்கைக்கான முதலீட்டாளர்கள் இலவசமாக வழங்குவதற்கு முன்வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
electronic bus hangeri investors ready give free srilanka asok sepala

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites