இணையத்தில் வைரலாகும் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படம்..!

0
342
Sivakarthikeyan New Look image viral,Sivakarthikeyan New Look image,Sivakarthikeyan New Look,Sivakarthikeyan New,Sivakarthikeyan

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக விளங்கும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகும் ”சீமராஜா” படம் வருகிற செப்டம்பரில் ரிலீசாக இருக்கிறது.Sivakarthikeyan New Look image viral

சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையிலும், ராஜேஷ் இயக்கத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இரு படங்களின் படப்பிடிப்பும் அடுத்தடுத்து துவங்கிய நிலையில், படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் பிசியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந் நிலையில், சமீபத்தில் கோர்ட் அணிந்து தாடி, மீசையுடன் தோற்றமளித்த புகைப்படம் ஒன்றை சிவகார்த்திகேயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

தற்போது, தனது மற்றொரு கூலிங் கிளாஸ் அணிந்தபடியான மற்றொரு தோற்றத்தை சிவகார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், ரவிக்குமார் படத்தில் சிவகார்த்திகேயன் விஞ்ஞானியாக நடிப்பதால், அந்த படத்திற்காக எடுக்கப்பட்டதா..? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

<MOST RELATED CINEMA NEWS>>

தமிழில் வெளியாகும் ஸ்கைஸ்கிராப்பர் ஹாலிவுட் படம்..!

ரஜினியுடன் ஜோடி சேரும் சிம்ரன் : இளம் நடிகைகளுக்கு இனி நோ சான்ஸ்..!

ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப் : திரை விமர்சனம்..!

தொடர் பாலியல் குற்றச்சாட்டு : ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை..!

வம்சம் சீரியல் புகழ் ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை..!

திருமண வயதில் பிள்ளைகள் இருக்க இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபல பாடகி..!

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் திரைப் பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? : ஸ்ரீரெட்டி கேள்வி..!

கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் : அனந்த் வைத்தியநாதன் வேண்டுகோள்..!

யோகிபாபுவின் கன்னத்தை கிள்ளிய சர்கார் விஜய் : இணையத்தில் வைரலான புகைப்படம்..!

Tags :-Sivakarthikeyan New Look image viral