நாடு கடத்தலுக்காக காத்திருக்கும் சிறார்களை சிறைப்படுத்துவது நிறுத்தப்படுகிறது

0
346
imprisonment children waiting deportation stopped

நாடு கடத்தப்படும் வரை 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை அவர்களது தாய் மாருடன் சிறையிலிருக்க போவதில்லை. பாராளுமன்றக் குழுவானது, Thun பிராந்திய சிறைச்சாலை புகலிடம் நிராகரிக்கப்ட்ட தாய்மாரின் பிள்ளைகளை, அவர்களின் தாய்மாரோடு சிறையில் அடைத்திருப்பது தொடர்பாக கண்டனம் செய்ததை அடுத்து, அச்சிறைச்சாலையின் இயக்குனர் இந்த முடிவை எடுத்தார்.imprisonment children waiting deportation stopped

“நான் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்திருக்கிறேன், இனிமேல் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு அறைகளை வழங்குவதற்கு நான் இனி தயாராக இல்லை,” என்று Ulrich Krouuchi சுவிஸ் பொது தொலைக்காட்சியில் SRF இடம் கூறினார்.

Thun சிறை முன்பு ஒரு தாயார் மற்றும் குழந்தை இருக்க செல் ஒன்று வழங்கப்படும் – அந்த அறையில் ஒரு தொட்டில், சில பொம்மைகள் மற்றும் ஒரு கம்பளி இருக்கும். குடும்பங்களை  பிரித்தலாகாது என்ற நல்ல நோக்கத்துடன் நான் செய்த இந்த காரியம் அதிக அழுத்தத்தை வருவித்திருக்கும் என நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது. பெர்ன் மற்றும் பிற மண்டலங்களில் இருந்து நாடு கடத்தப்பட்ட தாய்மார்கள் ஐந்து முறை இங்கே வந்துள்ளனர்.

“பல்வேறு மண்டலங்களில் ஒரு சில உபாதைகள் இருந்தது, கடினமான நாடுகடத்தல்கள் காரணமாக, அவை தாய்மார்களுடன் குழந்தைகளையும் பாதித்ததால்லுதவியின்றி நிற்கிறார்கள் என்று அன்று அந்த உதவியை வழங்கினோம்” என்று Krouuchi கூறினார்.

tags :- imprisonment children waiting deportation stopped
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்