கோலமாவு கோகிலா படத்தின் ’கபீஸ்கபா’ பாடல் ரிலீஸ்..!

0
351
Kabiskabaa CoCo Kolamaavu Kokila Song Promo Video,Kabiskabaa CoCo Kolamaavu Kokila Song Promo,Kabiskabaa CoCo Kolamaavu Kokila Song,Kabiskabaa CoCo Kolamaavu Kokila,Kabiskabaa CoCo Kolamaavu

நெல்சன் இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள ”கோலமாவு கோகிலா” திரைப்படத்தில் இடம்பெறும் ”கபீஸ்கபா..” என்ற பாடலின் ப்ரோமோ வீடியோவை அனிருத் ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார்.Kabiskabaa CoCo Kolamaavu Kokila Song Promo Video

யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மேலும், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ள இப் படத்தை வருகிற ஆகஸ்ட் 10-ஆம் திகதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் கபீஸ்கபா என்ற பாடலின் ப்ரோமோ வீடியோவை அனிருத் ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் பிலிஜி ரமேஷ் நடனமாடியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

Video Source : Zee Music South

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

தமிழில் வெளியாகும் ஸ்கைஸ்கிராப்பர் ஹாலிவுட் படம்..!

ரஜினியுடன் ஜோடி சேரும் சிம்ரன் : இளம் நடிகைகளுக்கு இனி நோ சான்ஸ்..!

ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப் : திரை விமர்சனம்..!

பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த சினேகன் : போட்டியாளர்களுக்கு பிரம்பு வைத்து அறிவுரை..!

வம்சம் சீரியல் புகழ் ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை..!

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த அனாதை குழந்தைகள் : கண்ணீர் விட்டழுத பாலாஜி..!

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் திரைப் பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? : ஸ்ரீரெட்டி கேள்வி..!

கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் : அனந்த் வைத்தியநாதன் வேண்டுகோள்..!

யோகிபாபுவின் கன்னத்தை கிள்ளிய சர்கார் விஜய் : இணையத்தில் வைரலான புகைப்படம்..!

Tags :-Kabiskabaa CoCo Kolamaavu Kokila Song Promo Video