க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

0
708
Important notice students GCE Advanced Examination

ஓகஸ்ட் 06 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 01 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் தனியார் மாணவர்களுக்கு அனுமதிப் பத்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. (Important notice students GCE Advanced Examination)

இதுவரை இந்த அனுமதி பத்திரங்கள் கிடைக்காவிட்டால் அதுதொடர்பாக பரீட்சை திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை அமைப்பு மற்றும் பரீட்சைகள் திணைக்கள பிரிவுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, 0112784537, 0113140314 தொலைபேசியிலும் அல்லது 0112784422 பக்ஸ் இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Important notice students GCE Advanced Examination