பிக்பாஸ் 2 இல்லத்தின் போலி முகங்கள்.. : வீடியோ ஆதாரம் உள்ளே..!

0
369
BiggBoss 2 today promo video release,BiggBoss 2 today promo video,BiggBoss 2 today promo,BiggBoss 2 today,BiggBoss 2

தமிழில் ஒளிபரப்பாகிவரும் “பிக்பாஸ்2” வீட்டில் யார் பொய்யாக இருக்கிறார் என்பதை, அனைவரும் வெளிப்படையாக கூறும் காட்சிகள் அடங்கிய புரோமோ வீடியோவில் வெளியாகியுள்ளது.BiggBoss 2 today promo video release

அதாவது, நேற்றை நிகழ்ச்சியில் ஆதரவில்லாத குழந்தைகள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து அனைவருடனும் ஜாலியாக ஆட்டம் போட்டு சென்றதோடு, தங்களுக்கு யாருமில்லை எனக்கூறி அனைவரையும் கண்கலங்க செய்தனர். மேலும், அனைவரிடமிருந்தும் பிரியா விடை பெற்றனர்.

இந்நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ள புரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டில் யார் உண்மையாக இருக்கிறார்கள் என்கிற விவாதம் நடைபெறுகிறது.

அப்போது, டானியல் உண்மையாக இல்லை என பாலாஜி குறை கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

அத்துடன் பாலாஜி சிறையில் இருப்பதனைப் போன்றும் வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=9gMBcPy6THI

Video Source : freakz tamilan

<MOST RELATED CINEMA NEWS>>

தமிழில் வெளியாகும் ஸ்கைஸ்கிராப்பர் ஹாலிவுட் படம்..!

ரஜினியுடன் ஜோடி சேரும் சிம்ரன் : இளம் நடிகைகளுக்கு இனி நோ சான்ஸ்..!

ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப் : திரை விமர்சனம்..!

தொடர் பாலியல் குற்றச்சாட்டு : ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை..!

வம்சம் சீரியல் புகழ் ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை..!

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த அனாதை குழந்தைகள் : கண்ணீர் விட்டழுத பாலாஜி..!

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் திரைப் பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? : ஸ்ரீரெட்டி கேள்வி..!

கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் : அனந்த் வைத்தியநாதன் வேண்டுகோள்..!

யோகிபாபுவின் கன்னத்தை கிள்ளிய சர்கார் விஜய் : இணையத்தில் வைரலான புகைப்படம்..!

Tags :-BiggBoss 2 today promo video release