வாஷிங்டனில் உள்ள அமெரிக்கப் பல்கலைக் கழகம் பொலிசாரின் கட்டுப்பாட்டில்

0
332
Washington US University police control 

வாஷிங்டனில் உள்ள அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் ஆயுதத்துடன் மர்மநபர் ஒருவர் நுழைந்துள்ளதாக வந்த செய்தியை அடுத்து, அப்பல்கலைக் கழகம் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது.Washington US University police control 

இதுகுறித்து அந்நாட்டு நேரப்படி காலை பத்து முப்பது மணியளவில் பல்கலைக்கழக டிவிட்டர் மூலம் அறிவிக்கப்பட்டு, வகுப்பறையில் உள்ள மாணவர்களும், ஆசிரியர்களும் கதவைப் பூட்டிக் கொண்டு உள்ளேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டனர். வெளியே நிற்பவர்கள் உடனடியாக பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டது.

பொலிசாரும் , ரகசிய சேவைப் பிரிவு அதிகாரிகளும் ஒவ்வொரு கட்டிடங்களாக சோதனை நடத்தி, எங்கு உள்ளவர்கள் வெளியேறலாம் என்ற அறிவிப்புகளை அவ்வப்போது டிவிட்டரில் வெளியிட்டனர்.

சுமார் 3 மணி நேரத்துக்குப் பின் சந்தேகப்படும் படியான எந்த ஊடுருவலும் இல்லை எனக் கூறி லாக் டவுன் சோதனை முடிவுற்று அனைத்து மாணவர்களும் வெளியேற்றப்பட்டனர்.

 

Washington US University police control, Washington US University police, Washington US University, US University police control, American University, Tamil USA news
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்