அமெரிக்க டேலன்ட் ஷோ சாகசம் : தலை விறைக்கச் செய்த ஜோடியின் பரிதாப நிலை! (வீடியோ இணைப்பு)

0
318
America got talent Mary Nelson missed

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி America’s got talent. அந்நிகழ்ச்சியில் பலரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருவர். இதில் கலந்து கொண்ட கணவன் மனைவியின் சாகசம் பிழைத்து, பார்வையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தனர்.America got talent Mary Nelson missed

அந்தரத்தில் தொங்கிய படி சாகசம் செய்த போது, கணவனின் பிடியில் இருந்து நழுவி மனைவி கீழே விழுந்த காட்சி இரத்தம் உறைய வைத்தது.

அந்தரத்தில் கணவன் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்க, மனைவி கீழே விழும் போது கண்ணைக் கட்டிக் கொண்டு, மனைவியை பற்றி பிடிக்க வேண்டும் என்பது தான் சாகசம். ஆனால் சாகசத்தின் போது பிடி நழுவியதில் மேரி நெல்சன் தலை கீழே விழுந்தார். இதைப் பார்த்த நடுவர்கள், பார்வையாளர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால் என்ன அதிசயம், சிறிது நேரத்தில் மேரி நெல்சன் மேடையில் இருந்து எழுந்து நின்றார்.

America’s Got Talent
America got talent Mary Nelson missed, America got talent Mary Nelson, America got talent Mary, America got talent, Mary Nelson missed, Tamil USA news
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்