நாய்களை கடத்தி சென்று உடலுறவு கொண்ட கர்ணகொடூர காமுகன்!

0
674

கொல்கத்தாவில் நாயுடன் உடலுறவு கொண்ட (35 வயது) நபரை போலீஸ் கைது செய்தனர். Man Kidnap Dogs Keep Illegal Activities

கொல்கத்தா, பட்டிபுக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ் மட்டோ.35 வயதான இவர் காகிதம் தயாரிக்கும் ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது. இவர் அடிக்கடி தெருநாய்களை வீட்டுக்கு தூக்கி செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு, இரவு 9 மணியளவில், கமலேஷ் ஒரு தெருநாயை தான் வேலை செய்யும் ஆலைக்கு தூக்கி சென்றுள்ளார்.

இதனை அந்த வழியில் சென்ற மூன்று வாலிபர்கள் பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர் என்ன செய்கிறார் என்பதை பார்ப்பதற்காக அவரை பின் தொடர்ந்துள்ளனர்.

அப்போது அவர் நாயுடன் உடலுறவு கொள்வது பார்த்துள்ளனர்.இதுதொடர்பாக அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் அந்த மூன்று பேரும் புகார் அளித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்து ஐபிசி குற்றப்பிரிவு 377 கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites