நாமலுக்கு பணஉதவி விளக்கம் கோருகிறது ரஷ்ய தூதரகம்!

0
564
tamil news ranil wickramasinghe government sale sri lanka parliament

நாமல் ராஜபக்சவின் பரப்புரை பிரிவுக்கு ரஷ்யா நிதி உதவி வழங்கியது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் ரஷ்யா விளக்கம் கோரியுள்ளது. Namal Rajapaksa Propaganda Sponsor Russia Ask Explanation

மங்கள சமரவீரவின் கருத்தை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு, அதுகுறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிடம் விளக்கம் கோரியிருக்கிறோம் என்று ரஷ்ய தூதரக பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச ரஷ்யாவிடம் இருந்து உதவிகளைப் பெற்றார் என்று அண்மையில் மாத்தறையில் நடந்த ஒரு கூட்டத்தில் மங்கள சமரவீர குற்றம்சாட்டியிருந்தார்

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரக பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites