நாமல் ராஜபக்சவின் பரப்புரை பிரிவுக்கு ரஷ்யா நிதி உதவி வழங்கியது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் ரஷ்யா விளக்கம் கோரியுள்ளது. Namal Rajapaksa Propaganda Sponsor Russia Ask Explanation
மங்கள சமரவீரவின் கருத்தை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு, அதுகுறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிடம் விளக்கம் கோரியிருக்கிறோம் என்று ரஷ்ய தூதரக பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ச ரஷ்யாவிடம் இருந்து உதவிகளைப் பெற்றார் என்று அண்மையில் மாத்தறையில் நடந்த ஒரு கூட்டத்தில் மங்கள சமரவீர குற்றம்சாட்டியிருந்தார்
கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரக பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சம்பளம் வேண்டாம் ; நான் தூக்கிலிடத் தயார்
- வவுனியாவில் மாணவி சடலமாக மீட்பு; தற்கொலையா கொலையா? பொலிஸார் விசாரணை
- புற்றுநோயை ஏற்படுத்தும் பூச்சிநாசினிக்கான தடையை நீக்க நடவடிக்கை
- பெற்றோரை பயமுறுத்துவதற்காக கடிதம் எழுதிவிட்டு மாணவன் தற்கொலை
- கொள்ளுப்பிட்டி – தெஹிவளை கடல்பரப்பில் புதிய கடற்கரைப் பூங்கா
- முஸ்லிம்கள் மக்கள் வாக்களிப்பார்கள், பொது பலசேனாவின் ஆதரவாளர் நானில்லை – கோட்டாபய நம்பிக்கை
- அபாயா அணிந்து முகத்தை மூடுவதால் முஸ்லிம் மாணவிகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர் – தம்பர அமில தேரர் கவலை