நல்லாட்சிக்கு எதிராக பாரிய வேலைநிறுத்தம் – வாசுதேவ சூளுரை!

0
393

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். Joint Opposition Party Protest Oppose Maithiri Government

இந்த போராட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் முடக்குவதற்கு எத்தனிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாளை இந்த வேலைநிறுத்த போராட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites