மனைவியை சித்திரவதைப்படுத்திய கணவனுக்கு கிடைத்த தண்டனை

0
889
Husband tortured wife two years imprisonment

தனது மனைவியை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கி அவளின் இரகசிய பகுதிக்கு மிளகாய் தூள் தூவி, கழிவறைக்கு இழுத்துச் சென்று கழிவுகளை முகத்தில் தேய்த்ததாக பெண்ணொருவர் கணவனுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். (Husband tortured wife two years imprisonment)

தனது கணவனுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதனால் 5000 ரூபா அபராதமும் இரண்டு வருட கடுமையான வேலையுடன் கூடிய சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தத் தண்டனையை 10 வருடங்களுக்கு இடைநிறுத்தம் செய்து களுத்துறை மேல் நீதுமன்ற நீதவான் தீர்ப்பளித்தார்.

2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக நீதிபதியினால் இந்த நபருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Husband tortured wife two years imprisonment