தனக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி வடக்கு மாகாண சபையைச் சேர்ந்த பெண் அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று கைத்துப்பாக்கியைத் தனது பாதுகாப்பில் வைத்துள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்துள்ளார். North Provincial Member Admin Says Ananthi Sasitharan Gun
வடக்கு மாகாண சபையில் இன்று சிறப்பு அமர்வு நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்றுள்ள உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையில் பெண் அமைச்சராக அனந்தி சசிதரன் மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் அஸ்மின் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் அனந்தி சசிதரன் எதுவித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ரஞ்சன் ராமநாயக்கவின் கடிதத்தை மொழிபெயர்க்க கொடுத்துள்ளேன் – விக்னேஸ்வரன்
- வடமாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனின் பெற்றோர் வீட்டில் கொள்ளை
- புதையல் தோண்ட முற்ப்பட்ட 5 பேர் கைது
- இராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு வழக்கிற்கு உதவிய பெண் மற்றும் மகன் மீது தாக்குதல்
- சிறையில் அமீத் வீரசிங்க உண்ணாவிரதப் போராட்டம்
- விஜயகலாவிற்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை மஹிந்தவிற்கு இல்லை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்
- பணத்திற்காக பாடசாலை மாணவர்கள் சூதாட்டம்; 08 பேர் கைது
- மௌலவிக்காக களமிறங்கிய பிக்கு; காத்தான்குடியில் சம்பவம்
- யாழில். பொலிஸ் மாஅதிபர் இரகசிய சந்திப்பு
- பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்