ஜப்பானில் ஓடுவதற்கு ஆயத்தமாகும் HONDA வின் முதல் HYBRID ஸ்கூட்டர்

0
809
honda pcx hybrid launched japan

(honda pcx hybrid launched japan)
ஹோன்டா PCX 125 ஸ்கூட்டரை ஜப்பானில் வெளியிட ஹோன்டா திட்டமிட்டு வருகிறது. இது ஹோன்டாவின் முதல் ஹைப்ரிட் ஸ்கூட்டர் என்ற பெருமையுடன் செப்டம்பர் 14-ம் திகதி அறிமுகம் செய்யப்படுகிறது.

ஜப்பான் நாட்டில் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்பட இருக்கும் முதல் ஹைப்ரிட் ஸ்கூட்டராக ஹோன்டா PCX 125 இருக்கும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக ஜப்பான் நாட்டில் மட்டும் PCX 125 ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

எனவே விரைவில் இந்த ஸ்கூட்டர் உலகின் மற்ற நாடுகளிலும் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

honda pcx hybrid launched japan

Tamil News