கொத்துக் கொத்தாக முதலைகள் படுகொலை : பதறவைக்கும் படங்கள்

0
1195
Crocodile Killing Indonesia

 

நபரொருவரை முதலையொன்று உண்டமையைத் தொடர்ந்து கிராமவாசிகள் பலரும் இணைந்து அப்பகுதியில் இருந்த முதலைகள் பலவற்றைக் கொன்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. Crocodile Killing Indonesia

இந்தோனேசியாவின், தெற்கு பப்பூ பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வர்த்தகர் ஒருவர் வளர்த்து வந்த முதலைகளே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தின் படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளன.