இந்திய வெளிவிவகார செயலாளர் விஜய் கேசவ் கோகலேவுக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழுவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. Ceylon workers congress leader arumugan Indian foreign minister
கொழும்பில் நேற்று இந்த சந்திப்பின்போது இந்திய அரசாங்கத்தால் இலங்கைப் பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு, கல்வி உட்பட அபிவிருத்திக்கு வழங்கிவரும் உதவிக்கு இதன்போது இ.தொ.கா நன்றி தெரிவிப்பதாக குழுவினர் குறிப்பிட்டனர்.
அத்துடன், எதிர்காலத்திலும் வீடமைப்பு தொடக்கம் கல்வி வரையிலான அபிவிருத்திக்கு, இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்குமென, இந்திய வெளி விவகார செயலாளர் விஜய் கேசவ் கோகலே தெரிவித்துள்ளார்.
Ceylon workers congress leader arumugan Indian foreign minister
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சிறையில் அமீத் வீரசிங்க உண்ணாவிரதப் போராட்டம்
- விஜயகலாவிற்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை மஹிந்தவிற்கு இல்லை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்
- பணத்திற்காக பாடசாலை மாணவர்கள் சூதாட்டம்; 08 பேர் கைது
- மௌலவிக்காக களமிறங்கிய பிக்கு; காத்தான்குடியில் சம்பவம்
- யாழில். பொலிஸ் மாஅதிபர் இரகசிய சந்திப்பு
- பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com