ஆறுமுகன் தொண்டமான் குழுவிறக்கும் விஜய் கேசவ் இற்கும் இடையில் சந்திப்பு

0
474
Ceylon workers congress leader arumugan Indian foreign minister

இந்திய வெளிவிவகார செயலாளர் விஜய் கேசவ் கோகலேவுக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழுவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. Ceylon workers congress leader arumugan Indian foreign minister

கொழும்பில் நேற்று இந்த சந்திப்பின்போது இந்திய அரசாங்கத்தால் இலங்கைப் பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு, கல்வி உட்பட அபிவிருத்திக்கு வழங்கிவரும் உதவிக்கு இதன்போது இ.தொ.கா நன்றி தெரிவிப்பதாக குழுவினர் குறிப்பிட்டனர்.

அத்துடன், எதிர்காலத்திலும் வீடமைப்பு தொடக்கம் கல்வி வரையிலான அபிவிருத்திக்கு, இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்குமென, இந்திய வெளி விவகார செயலாளர் விஜய் கேசவ் கோகலே தெரிவித்துள்ளார்.
Ceylon workers congress leader arumugan Indian foreign minister

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites