ஹெரோயினுடன் பயணித்தவர் கைது

0
280
one person arrest wellawatta special police service galkissa

வெள்ளவத்தை – கலுபோவில பிரதேசத்தில்; ஹெரோயினுடன் பயணித்து கொண்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். one person arrest wellawatta special police service galkissa

பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பிரிவினால் முச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடம் இருந்து 100 கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கல்கிஸ்ஸ பிரதேசத்தினை சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
one person arrest wellawatta special police service galkissa

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites