நீதிமன்றத்தினூடாக தடையை ஏற்படுத்தலாம் ஆகையினாலேயே இடத்தை அறிவிக்கவில்லை

0
482
join Opposition picketing august month namal rajapaksha Tamil latest news

அரசாங்கத்தின் சமகால நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். join Opposition picketing august month namal rajapaksha Tamil latest news

இதற்கமைய அடுத்த மாதம் 17 ஆம் திகதி ஆர்பாட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கூட்டு எதிரணி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் பொதுஜன இளைஞர் முன்னணி என்பன இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

இதுவரையில் கண்டிராத பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூட்டமொன்றை இதன்போது கூட்டவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை பெற்று ஆர்ப்பாட்டத்தை நடக்க விடாமல் முட்டுக்கட்டை போடுவார்கள் என்பதற்காக எதிர்வரும் 17 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை முன்னரே அறிவிக்காதிருக்கின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
join Opposition picketing august month namal rajapaksha Tamil latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites