சங்கத்து வேலைய பார்க்காமல் அங்கத்து வேலையை பார்க்கும் விஷால் : ஸ்ரீ ரெட்டி பகீர் புகார்..!

0
355
Vishal ask Sri Reddy produce evidence

தெலுங்கு திரையுலகைத் தொடர்ந்து, தமிழ் திரையுலகிலும் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி ஏமாற்றியவர்கள் பட்டியலை வெளியிட்டு வரும் ஸ்ரீ ரெட்டி, தனக்கு விஷால் மிரட்டல் விடுத்திருப்பதாக கூறியிருக்கிறார்.(Vishal ask Sri Reddy produce evidence)

அதாவது, சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு பட உலகில் வாய்ப்பு தருவதாக கூறி வாய்ப்பு தேடும் நடிகைகளை இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் படுக்கைக்கு பயன்படுத்தினர் என நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறி அதிர வைத்தார்.

தற்பொழுது அவர் பார்வை தமிழ்த் திரையுலகின் பக்கம் திரும்பியுள்ளது. இதுவரை அவரது லிஸ்டில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் சிக்கியிருக்கின்றனர். இன்னும் என் லிஸ்டில் பல தமிழ் திரையுலக பிரபலங்கள் உள்ளார்கள் என்றும் அவர்கள் பெயரை விரைவில் வெளியிடுவேன் என கூறியிருந்தார் ஸ்ரீரெட்டி.

இந்நிலையில் ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் தன்னை மிரட்டுவதாகவும் அதனால் தான் பயப்படப் போவதில்லை எனவும், கோலிவுட் சினிமாவின் இருண்ட பக்கத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைப்பார்த்த பலர், “சங்கத்து வேலைய பாருடான்னு சொன்னா அங்கத்து வேலைய பாத்துக்கிட்டு இருக்க” என விஷாலை கிண்டலடித்து வருகின்றனர்.

<MOST RELATED CINEMA NEWS>>

*டூ பீஸ் ஆடையில் கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பியா..!

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை : மனம் திறந்த விஜய் சேதுபதி..!

குடித்துவிட்டு படப்பிடிப்பிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார் : இயக்குனர் மீது மீண்டும் புகார்..!

காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கார்த்தி – சூரி : செம கலாட்டா..! (படங்கள் இணைப்பு)

தமிழ்ப்படம் 2 : திரை விமர்சனம்..!

ஹாலிவுட் திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம் : மனதை உறைய வைத்த சம்பவம்..!

பளீச்சென்ற முதுகைக் காட்டி அனைவரையும் பதற வைத்த நடிகை கஸ்தூரி..!

விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

Tags :-Vishal ask Sri Reddy produce evidence