மன்னாரில் நடந்த அவல சம்பவம் : மகள் உடல் உறவு கொள்வதை நேரில் கண்டு வீட்டை கொளுத்திய தந்தை

0
1639
father set fire house mannar

மன்னாரில் உள்ள கிராமம் ஒன்றில் மிக அவலமான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.(father set fire house mannar)

குறித்த பெண்ணின், குடும்பத்தின் வேண்டுகோளுக்கிணங்க பெயர், இடம் குறிப்பிடாமல் குறித்த செய்தியை சமூக அக்கறையுடன் பிரசுரிப்பதோடு இன்றைய தலைமுறைகளின் செயற்பாடுகள் எந்தளவுக்கு செல்கின்றன என்ற ஒரு விழிப்புணர்வுக்காகவே இந்த செய்தி பதிவேற்றம் செய்யப்படுகின்றது.

மன்னாரில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் ஏழைக்குடும்பத்தில் மூன்று சகோதரங்களுடன் பிறந்த மூத்த மகள் ஒருவர் வீட்டில் தந்தை, தாய் வெளியில் சென்ற நேரத்தில் சில நாட்களாக பழகிய வேறு மாவட்ட ஆண் நண்பர் ஒருவர் வீட்டுக்குள் அழைத்து தனது சகோதரங்களை வீட்டுக்கு வெளியில் அனுப்பி விட்டு தகாத உறவில் ஈடுபட்டுகொண்டிருந்திருக்கிறார்.

அந்த சமயத்தில் மது போதையில் வந்த தந்தை, இதனை நேரடியாக கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் குறித்த இளைஞனை தாக்கிவிட்டு மகளை தாக்க முற்பட்டபோது குறித்த பெண் கையில் சிக்காமல் ஓடியுள்ளார்.

இதனால் கடுமாத்திரமடைந்த தந்தை கோபத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டை தீயிட்டு கொளுத்தியுள்ளார்.

இதனால் வீடு உட்பட வீட்டில் உள்ள உடமைகள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன.

ஏற்கனவே வறுமையிலிருந்த குறித்த குடும்பம் தற்போது நிர்கதியான நிலையில் உள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:father set fire house mannar,father set fire house mannar,father set fire house mannar,