பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கிறது

0
756
bakery products price increase

பாண் தவிர்த்து பணிஸ், மாலு பணிஸ் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களையும் 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.(bakery products price increase)

எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து இவ்வாறு விலையை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு, டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் இறக்குமதி பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு ஆகிய காரணங்களையொட்டி இவ்வாறு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக, ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:bakery products price increase,bakery products price increase,bakery products price increase,