இப்படியும் ஒரு ஆசிரியையா? : வெளியுலகிற்கு தெரியவந்த உண்மை!

0
708
America Teacher Sends Pictures

 

அமெரிக்காவில் பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனுக்கு ஆசிரியை தனது நிர்வாண படத்தை அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. America Teacher Sends Pictures

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பள்ளியில் செல்சியா ஹான் என்ற ஆசிரியர் பணிபுரிந்து வந்தார். அவர் அந்த பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவனுடன் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

ஒருமுறை அந்த மானவனுக்கு வகுப்பறையில் வைத்தே செல்சியா முத்தமிட்டுள்ளார்.

இந்நிலையில் உச்சகட்டமாய் அந்த மாணவனுக்கு தனது நிர்வாண போட்டாவை அனுப்பி அந்த மாணவனுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார்.

இதனையறிந்த அந்த மாணவனின் பெற்றோர் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியை செல்சியா ஹானை கைது செய்தனர்.